| 245 | : | _ _ |a கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22 செ.மீ x 13.5 செ.மீ |
| 500 | : | _ _ |a மன்னர் துக்கோசி காலத்தில் கும்பகோணம் சிவன் கோயில், திருமால் கோயில் நாகபாசத்தார் அனைவரும் தருமமடம் ஒன்றை உருவாக்க நினைத்து, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி சமஸ்தானப் பகுதியில் உள்ள நாகபாசத்தார் அனைவரையும் அழைத்துக் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரன் கோயில் வடக்குவீதி தெற்குப் பக்கம் மருளைய மடத்துக்கும், பந்தல்கார ரங்கன் மனைக்கும் இடையில் நிலத்தை வாங்கி மடம் கட்டி அந்த மடத்தைக் காவேரி பண்டாரம் என்பவருக்குக் கொடையாக அளித்து அதற்குச் செப்பேடும் வெட்டித் தந்தனர். நாகபாசத்தார் நிலையாக இந்த மடத்திற்குச் சில கொடைகளை அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டு செப்பேடு வெட்டித் தந்தனர். |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், கும்பகோணம், நாகேசுவரசுவாமி கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகபாசத்தார், மராட்டியர், துக்கோசி மன்னர் |
| 752 | : | _ _ |a கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / துக்கோசி |
| 906 | : | _ _ |a 5.4.1734 |
| 914 | : | _ _ |a 10.9587475 |
| 915 | : | _ _ |a 79.3786592 |
| 925 | : | _ _ |a 22 செ.மீ x 13.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00186 |
| barcode | : | TVA_CPS_00186 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |